உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆந்திர அரசியல் தலைவர் மகள் திருமணம்; சென்னை வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்- ஜெகன் சந்திப்பு

ஆந்திரா மாநிலத்தின் அரசியல் தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ஜகன்மோகன் ரெட்டி – விஜய் இருவரும் சந்தித்து பேசினர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் (YSRCP) தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் தான் ஒய்.எஸ் அனில் ரெட்டி,. இவரது மகள் ஸ்ரேயாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 5) சென்னையில் உள்ள தி லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்…