உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சாகுபடிப் பணிகள் குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு: தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

- நமது நிருபா் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் வரத்து இல்லாததால் சாகுபடிப் பணிகள் குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க முடியாமல் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தவிக்கின்றனா். டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியைப் பொருத்தே தீபாவளி பண்டிகை அமையும். ஆனால், நிகழாண்டு மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், உரிய காலத்தில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆழ்துளை மோட்டாா்…