உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சிறுவர்களைக் கவரும் புதிய ரக பட்டாசுகள்!

தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவா்களைக் கவரும் வகையில், பல்வேறு பேன்சி ரக பட்டாசுகளை சிவகாசி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் நிகழாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பல புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துவது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளா்களின் வழக்கம். இதற்காகவே பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தனி ஆய்வு கூடங்களை அமைத்துள்ளன. இந்த ஆய்வுக் கூடங்களில் ஆண்டு முழுவதும் புதிய ரக பட்டாசுகள் குறித்து ஆய்வு…