உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்: அதிமுக பிரமுகரிடம் விசாரணை

மதுரை, தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அதிமுக பிரமுகரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குதிரை பேரம் தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா நேற்று முன் தினம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க ரூ. 30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அவர் கூறினார். மேலும், மதுரையை சேர்ந்த மூத்த அதிமுக…