உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கட்டுக் கட்டாகப் பணம்; கூகுள் மேப்பை நம்பி நடுவழியில் நின்ற ஆர்பிஐ-ன் கன்டெய்னர் லாரி

சேலம், சேலம் மாநகரப் பகுதியில் கூகுள் மேப் செயலி காட்டிய தவறான வழியை நம்பிச் சென்ற, இந்திய ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள் அடங்கிய கண்டெய்னர் லாரிகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வழிதவறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் மேப்- பலத்த பாதுகாப்பு இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய கரன்சி நோட்டுகளை ஏற்றிக்கொண்டு சில கண்டெய்னர் லாரிகள்…