உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

12 மொழிகள் பேசும் மகள்! அசின் வீட்டில் மொபைல், டிவிக்கு தடை ஏன்?

நடிகை அசின் மற்றும் ராகுல் சர்மாவின் மகள் அரின் 12 மொழிகளைப் பேசும் திறமையுடன் வளர்ந்து வருகிறார். மொபைல், டிவி போன்ற திரை நேரத்தை தவிர்த்து, புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அசின், மகளின் கல்வி மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். செய்தியாளர் - M.மீரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை அசின். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை…