உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஜார்கண்டில் லாரி மோதி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில், அதிவேகமாக வந்த 18 சக்கர லாரி மோதியதில் 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உள்பட குறைந்தது 7 பேர் பலியாகினர்; ஒரு பெண் படுகாயமடைந்ததாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். விபத்து குறித்து குந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷப் கார்க் கூறியதாவது: வியாழக்கிழமை இரவு கர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ரா-தோர்பா பிரதான சாலையில் ஒரு ஸ்கூட்டி ஓட்டி வந்தவர் விபத்தில் சிக்கியுள்ளார்…