Dinamani
மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழி எம்.பி. கேள்வி
சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்தபோதிலும் பாதிக்கப்பட்டோரை மீன்வளத் துறை அமைச்சர் சந்திக்காதது ஏன் என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிப்பதற்காக அக். 29-ல் 9 மீனவர்கள் கடலுக்குள் சென்றபோது, முரசு புயல் உருவானதால் ஆந்திரத்தின் ராமாயபட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் நவ. 2-ல் தங்களின் படகுகளை நிறுத்தினர். இருந்தபோதிலும்…