Maalaimalar
அமேசானில் ரெட்மி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 19,000 வரை தள்ளுபடி
ஒரு சாதாரண ஸ்மார்ட்போனை விட மேலான அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து ரெட்மி அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் ரெட்மி டர்போ 5. இந்த ஸ்மார்ட்போன் செயல்திறனை மையமாக கொண்ட பிராசஸரை ஒரு பெரிய பேட்டரியுடன் இணைக்கிறது. இதில் 120Hz AMOLED டிஸ்ப்ளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த போன் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரிக்கிறது. சிறப்பு அம்சங்கள்: இந்த நிலையில், அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தீபாவளி எடிஷன்…