உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மனோஜ் முத்துகுமார் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும் மனோஜ் முத்துகுமார் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் துறையினரால் அவர் இன்று (06.11.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை அண்மையில் ஷார்ஜாவில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி...