உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தீபாவளியை முன்னிட்டு சில தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இலங்கையின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 09ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை குறித்த விடுமுறைக்கு பதிலாக நவம்பர் 14 ஆம் திகதி (சனிக்கிழமை) பதில் பாடசாலை நாளாகக் கருதி பாடசாலைகளை நடத்துவதற்...