IBC Tamil
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம்: தரங்களின் அடிப்படையில் புதிய நேர அட்டவணை
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளின் கற்றல் நேரத்தைத் தரங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், மாகாண பிரதம செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள்,கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நேர அட்டவணையின்படி, ...