Daily Thanthi
தீபாவளியில் ‘அரசன்’ படத்தின் புரோமோ வெளியாகுமா?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை, ‘அரசன்’ படத்தின் 8 நிமிட சிறப்புப் புரோமோவுக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், அதற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகள் மட்டும் நிலுவையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்.) நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு…