Maalaimalar
தேர்தல் தோல்வி எதிரொலி?.. அமெரிக்க உதவி அட்டார்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் ஹர்மீத் கவுர்
அமெரிக்க குடிமை உரிமைகள் பிரிவு தலைவராகவும் உதவி அட்டார்னி ஜெனரலாகவும் இருந்த ஹர்மீத் கவுர் தில்லன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நவம்பர் 3 நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்ப் உடைய குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மை இழந்துள்ளது. இந்நிலையில் டிரம்ப் அரசாங்கத்தில் குடிமை உரிமைகள் பிரிவின் தலைவராகவும் உதவி அட்டார்னி ஜெனரலாகவும் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் டிரம்பின் தீவிர…