Daily Thanthi
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தும், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து…