உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'ராமாயணா' படத்தை பாராட்டிய ராஜமவுலி - ரன்பீர் கபூர், யாஷ் நடிப்புக்கு புகழாரம்

சென்னை, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த இயக்குநர் ராஜமவுலி, படத்தின் காட்சிகளையும் நடிகர்களின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பிரமாண்ட காட்சிகள்... ராஜமவுலி பாராட்டு 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்.' உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்களை இயக்கிய…