Maalaimalar
தீபாவளி ஸ்பெஷல்: சுவையான பால்கோவா
தேவையான பொருட்கள்: பால் - 1 லிட்டர் எலுமிச்சை சாறு - சிறிதளவு சர்க்கரை - 200 கிராம் ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன் நெய் - 2 ஸ்பூன் செய்முறை: அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 லிட்டர் பாலை ஊற்றி, மிதமான தீயில் வைத்து காய்ச்சவும். பாலை அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கடாயின் ஓரத்தில் படியும் பாலாடையை சுரண்டி மீண்டும் பாலில் சேர்க்கவும். பால் நன்றாகச் சுண்டி கெட்டியான பதத்திற்கு வரும்போது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்…