உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு இலவச உபதேசமா முதலமைச்சர் அவர்களே?- நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் ஒழிப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளை 'Vibe & Chill' மனப்பான்மையோடு அணுகுவது தவறானது என பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு பொறுப்பற்ற உபதேசம் வழங்கும் முதல்வர், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்காமல், போதை மாஃபியாக்களை குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள…