உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்ததில் இருந்து 24 மணி நேரத்தில் ஆஜர்​படுத்​த வேண்டும்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடெல்லி: காவல் துறை​யால் கைது செய்​யப்​பட்ட நபரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​து​வதற்​கான காலக்​கெடு எப்​போது தொடங்​கும்? என்​பது தொடர்​பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்​ளது. திரிபுரா மாநிலத்​தில் போதைப் பொருள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்ட 4 நபர்​களுக்கு அம்​மாநில உயர் நீதி​மன்​றம் ஜாமீன் வழங்க மறுத்​து​விட்​டது. இதை எதிர்த்து அவர்​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர்…