Samayam Tamil
மூக்குத்தி அம்மன் 2 ட்விட்டர் விமர்சனம்: நயன்தாரா நடிப்பு சூப்பர், சுந்தர் சி. கலக்கிட்டார், அம்மன் ரசிகர்களுக்கு செம ட்ரீட்
மூக்குத்தி அம்மன் 2 படத்தை பார்ப்பவர்களோ 90களில் வந்த அம்மன் படங்கள் கண் முன்பு வந்து போவதாக பாராட்டியிருக்கிறார்கள். நயன்தாரா படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருப்பது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையாகும்.