உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

செங்கல்பட்டு: ஆபாசப் படங்களை வெளியிடுவதாக பணம் கேட்டு ஆசிரியைக்கு மிரட்டல்

செங்கல்பட்டு: செங்​கல்​பட்​டில் தனியார் பள்ளி ஆசி​ரியை ஒரு​வரின் ஆபாசப் புகைப்​படங்​கள், வீடியோக்​களைத் தயாரித்து சக ஆசி​ரியர்​களுக்கு அனுப்​பியதுடன், சமூக வலை​தளங்​களில் வெளி​யிடுவ​தாக மிரட்டி பணம் கேட்டு தொந்​தரவு செய்த, அதே பள்​ளியைச் சேர்ந்த இரண்டு ஆசி​ரியர்​கள் மீது மகளிர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து உள்​ளனர். செங்​கல்​பட்​டில் உள்ள தனியார் மேல்​நிலைப் பள்​ளி​யில் உடற்​கல்வி ஆசி​ரியராகப் பணிபுரியும்…