உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சூர்யாவின் சீன் படம் ரிலீஸ்; காலை 6 மணி காட்சிக்கு அனுமதி: பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடிய கோவை ரசிகர்கள்

கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் மேளதாளம் முழங்க, போத்தனூர்.,சாரதா மில் ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசன் திரையரங்கில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காலை 6 மணி முதல் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளளனர். நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, கோவையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். கருப்பு, விஸ்வநாத் சன்ஸ் ஆகிய தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ‘சீன்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்…