Puthiya Thalaimurai
முதல்வர் விஜயின் முகாம் அலுவலகமாகிய பாமணி இல்லம்.. சிறப்புகள் என்ன?
காவிரிப் படுகையின் முக்கிய நகரமான மன்னார்குடியின் தலைப்பகுதியாக அமைந்த தொன்மைமிக்க ஊர் பாமணி. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பும், திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பாடப்பெற்ற புகழும் கொண்ட இவ்வூரின் பெயரிலேயே இங்கு பாயும் காவிரியின் கிளையாறும் 'பாமணியாறு' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி ஒருகாலத்தில், அடர்ந்த காடாகவும் பாம்புகள் நிறைந்த பகுதியாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது. பாம்பு அச்சத்திலிருந்து விடுபட இவ்வூர்…