Maalaimalar
உருவகேலி செய்ததால் ஆத்திரம்- சுமை தூக்கும் தொழிலாளி கோடாரியால் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவரது மகன் காளிராஜ் (வயது 40). இவர் திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வெட்டிக்கொலை இன்று அதிகாலை சந்தையில் உள்ள காய்கறி கடையில் காளிராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வரும்…