Maalaimalar
இன்னோவா க்ரிஸ்டா லிமோ எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
டொயோட்டா நிறுவனம் இன்னோவா கிரிஸ்டா லிமோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இன்னோவா க்ரிஸ்டா லிமோ எடிஷன் மாடலின் விலை ரூ. 19.95 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய லிமோ எடிஷன் GX ஃப்ளீட் 7- மற்றும் 8-சீட் ஆப்ஷன்களில் கிடைக்கும்; இதில் 8-சீட் ஆப்ஷனின் விலை ரூ. 19.99 லட்சம் ஆகும், இது ஸ்டாண்டர்ட் 7-சீட் மாடலை விட ரூ. 5,000 அதிகம். இந்த லிமோ எடிஷன், ஃப்ளீட் வாடிக்கையாளர்களை இலக்காக…