உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“விஜய் இது போன்ற அறிவுரையைத் தனது வாரிசுகளுக்கு வழங்குவாரா?” - நயினார் நாகேந்திரன் காட்டம்!

ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவர்களை நேரில் அழைத்து த.வெ.க தலைவரும், முதல்வருமான விஜய் பாராட்டி வருகிறார். அந்த் வகையில், இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் விஜய், “லஞ்சம், ஊழல், போதைப்பொருள் பக்கம் யாரும் சென்று விடாதீா்கள். அதில் ஒரு சின்ன சந்தோஷம் இருக்கும். ஆனால், எதற்கும் அடிமையாகி விடாதீா்கள்” என்று பேசியிருந்தார். மாணவர்கள் சந்தோஷத்துக்காக போதையைப் பயன்படுத்தலாம் என்ற தொனியில் முதல்வர் விஜய் பேசியது தமிழக அரசியலில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் இந்த பேச்சுக்கு அரசிய…