உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 7 நாட்களில் 90 காசுகள் உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 7 நாட்களில் 90 காசுகள் உயர்ந்துள்ளது. குளிர்காலம் மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக தேவை அதிகரித்ததால் விலை உயர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி…