Maalaimalar
நாளை 2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் வெற்றி நீடிக்குமா?
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி நாளை 2வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை யிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. நாளை 2வது போட்டி இரு அணிகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற…