உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரூஹுல்லா விலக பாஜகவே காரணம்: தேசிய மாநாட்டு கட்சி குற்​றச்​சாட்​டு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் எம்​.பி. ஆகா ரூஹுல்லா மெஹ்தி கட்​சியி​லிருந்து வில​கியதற்கு பாஜக​தான் காரணம் என்று தேசிய மாநாட்டு கட்சி குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் தொகு​தி​யின் தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.​யான ஆகா ரூஹுல்லா மெஹ்​தி, கடந்த சில தினங்​களுக்கு முன்பு கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​.பி. பதவியை​யும் ராஜினாமா செய்​தார். இந்​நிலை​யில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய மாநாட்​டுக் கட்​சி​யின் தலை​மையகத்​தில்…