உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சாய் பல்லவி எதிர்ப்பு முதல் ரஹ்மான் இசை வரை! - 'ராமாயணா' திரைப்படத்தைத் தொடரும் சர்ச்சைகள்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கும் 'ராமாயணா' திரைப்படம், ஆரம்பக்கட்ட அறிவிப்பிலிருந்தே இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தொடர்ச்சியான சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. முதலில், சீதையாக நடிக்க சாய் பல்லவி தேர்வானபோதே, வட இந்திய சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. சாய் பல்லவி புனிதமான ராமாயணக்…