Daily Thanthi
அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?
சென்னை, வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வந்தது. தொடர் உயர்வு அதன்படி, 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனையானது. 3-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800…