உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

GOLD PRICE TODAY: தீபாவளி பரிசாக ஏற்றம் இல்லாமல் தொடரும் தங்கம் விலை

தங்கம் விலை ஏற்ற-இறக்கத்துடன் நீடித்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பலரும் பிரமிப்பாக கேட்டு வந்த சூழலில், கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற உச்சத்தை கடந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின்னரும் விலை குறையுமா? என எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விலை 'கிடுகிடு'வென உயர்ந்து கொண்டே வந்தது. அதன்படி, நடப்பாண்டில் ஜனவரி…