Daily Thanthi
நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை 'தலைவர்' பிறந்தநாள் கொண்டாட்டம் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
சென்னை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாளை நவம்பர் 12-ம் தேதி தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி ஒரு மாதகாலம் கொண்டாட உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் 2026 டிசம்பர் 12 அன்று கொண்டாடப்பட உள்ளது. 1950 டிசம்பர் 12 இல் பிறந்த ரஜினிகாந்த், இந்த ஆண்டு தனது 76-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி அவரது…