Hindu Tamil Thisai
‘அடுத்த ஒபாமா’ என வர்ணிக்கப்படும் ஜான் ஓசாஃப்: அமெரிக்க அதிபர் போட்டியில் கவனம் ஈர்க்கும் இளம் தலைவர்!
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தல், ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி எம்பி ஜான் ஓசாஃப் (39) மீண்டும் வெற்றிபெற்று தனது செனட்டர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான கடுமையான விமர்சனங்களாலும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை நினைவூட்டும் ஆளுமையாலும் கவனம் ஈர்த்துள்ள அவர், 2028 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளார். 2021-ல்…