உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகையையொட்டி பொம்மிடி ஆட்டுச்சந்தையில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பாப்பிரெட்டிப்பட்டி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொம்மிடி வடசந்தையூரில் நடந்த ஆட்டுச்சந்தையில், ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது. ஆட்டுச்சந்தை தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, நல்லம்பள்ளி, திப்பம் பட்டி, கம்பைநல்லூர், கடத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில்…