உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

யு.ஜி.சி சமத்துவ விதிகள் மறு பரிசீலனை? உ.பி தேர்தலுக்காக பா.ஜ.க காலம் தாழ்த்துகிறதா?

எழுதியவர்:விகாஸ் பதக் , லால்மணி வர்மா பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) சமத்துவ விதிமுறைகள், "மேல்சாதியினர்" என்று அழைக்கப்படுவோரிடையே வெளிப்படையான அசௌகரியத்தையும், அடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குள் அமைதியின்மையையும் உருவாக்கியுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்நிலையில், இந்த விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று (நவம்பர் 5) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளின் நடுநிலைமையை குறித்து கேள்வி எழுப்பி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டின் த…