Hindu Tamil Thisai
செய்யறிவு ஆராய்ச்சியை எளிதாக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 23
தரவு அறிவியல், இயந்திரக் கற்றல் சார்ந்த செய்யறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கு உயர்திறன் கொண்ட கணினி வன்பொருள்களும் GPU அமைப்புகளும் தேவை. அப்படியான விலையுயர்ந்த கணினிகள் இல்லாதவர்களும் செய்யறிவுத்துறையில் பணிகளை மேற்கொள்ள Google Colab (Colaboratory) உதவுகிறது. வலை உலாவியின் (Browser) துணையுடன் பைதன் குறியீடுகளை எழுதவும் அவற்றை மேகக்கணினியகங்களில் (Cloud…