Puthiya Thalaimurai
இஸ்ரேல் தேர்தலில் திருப்பம்.. முடிவுக்கு வந்த நெதன்யாகுவின் சகாப்தம்.. காலை வாரிய கூட்டணி கட்சி!
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-க்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரம், இந்த இரு கூட்டணிகளையும் சாராத அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாய்ண்ட்…