உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இத்தாலி பிரதமர் மெலோனி உடன் டாடா சன்ஸ் தலை​வர் சந்திப்பு

ரோம்: இத்தாலி​யின் ஐவெகோ நிறு​வனத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்​து, டாடா சன்ஸ் தலை​வர் என். சந்​திரசேகரன் அந்​நாட்டு பிரதமர் மெலோனியை சந்​தித்து பேசினார். டாடா மோட்​டார்ஸ் நிறு​வனம் இத்​தாலி​யின் பிரபல வணிக வாகன தயாரிப்பு நிறு​வன​மான ஐவெகோ குழு​மத்தை 4.3 பில்லியன் டாலர் (சு​மார் ரூ.36,300 கோடி) மதிப்​பிலான மெகா ஒப்பந்​தம் மூலம் அதி​காரப்​பூர்​வ​மாகத் தன்​வசப்​படுத்​தி​யுள்​ளது. 2008-ம் ஆண்​டில் ஃபோர்டு நிறு…