Daily Thanthi
கந்தசஷ்டி விழா: மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல 2 நாட்கள் தடை
கோவை, கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 15-ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கந்த சஷ்டிவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள்…