Hindu Tamil Thisai
வாகை ஆட்சியில் பந்தாடப்படும் அதிகாரிகள் | உள்குத்து உளவாளி
மறைந்திருக்கும் ‘வளத் துறையில்’ நாளொரு மேனியும் பொழுதொரு டிரான்ஸ்ஃபருமாக அதிகாரிகளை இடம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்களாம். வளம் கொழிக்கும் துறை என்பதால் ஊழல் செய்யும் அதிகாரிகளைத்தான் பந்தாடுகிறார்கள் என பார்த்தால், அப்படியும் இல்லையாம். ஓரளவுக்கு கைசுத்தம் வாய் சுத்தமாக இருக்கும் அதிகாரிகளைத்தான் அங்கும் இங்குமாய் அநியாயத்துக்குப் பந்தாடுகிறார்களாம். வாகை ஆட்சி மலர்ந்த பிறகு இதுவரை அப்படி முப்பதுக்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகளை இஷ்டம் போல்…