உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

US Mid Term Election: ட்ரம்ப் கட்சி படுதோல்வி; இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்குப் பணமழை

அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இது இந்தியப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நேற்று காலை ஆரம்ப பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 78,630 ஆகவும், நிஃப்டி 50 அதிகபட்சமாக 24,350 புள்ளியைக் கடந்தன. பங்குச்சந்தையின் வளர்ச்சி தொடர்ச்சியாக ஆறு நாட்களாக நீடிக்கிறது. இன்று மதியம் 1:45 மணியளவில், சென்செக்ஸ்…