உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

புதிய தலைமைச் செயலகம்: "தமிழ்நாடு அபாயத்தை நோக்கி நகர்வது ஏன்?" - பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். அதற்கான இடமாக பட்டினப்பாக்கத்தில் கடலுக்கு அருகே இருக்கும் சுமார் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் திட்ட அறிக்கையும் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் தலைமைச் செயலகம் அமைவதை 12 கிராம மீனவ மக்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்கு…