IBC Tamil
திடீரென பதவி விலகிய வெளிநாடொன்றின் ஜனாதிபதி
பராகுவே ஜனாதிபதி சாந்தியாகோ பென்யா பதவி விலகல் செய்வதாக அறிவித்துள்ளார். நான் ஏதேனும் ஒரு தருணத்தில் தவறிழைத்திருந்தால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிச் செய்தியில் தெரிவித்தார். 'உங்கள் நம்பிக்கைக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடி "நமது நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் நமது ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க வேண...