உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் : நாமலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்பு கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்துள்ள விசாரணைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று (06) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அத்துடன் அன்றைய தினம் நாமல் ராஜபக்சவை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்க...