Vikatan
`சிலையும் இல்லை நினைவு மண்டபமும் இல்லை!'- மருது சகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தினர் ஆதங்கம்
ஆங்கிலேய ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜம்புத்தீவு பிரகடனத்தை’ வெளியிட்டு, இந்த மண்ணின் சுதந்திரத்துக்காகத் தங்கள் கடைசி மூச்சு வரை போராடி உயிர் நீத்தவர்கள் மன்னர்கள் மருது சகோதரர்கள். ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 24 ஆம் தேதி அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தமிழக அரசு சார்பிலும், 27-ஆம் தேதி சமுதாயத் தலைவர்கள் சார்பில் காளையார்கோவிலிலும் இவர்களது குருபூஜை விழாக்கள் தமிழகம் முழுவதும் பெரும்…