உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் லாபம்!

பங்குச்சந்தைகள் நேற்று நல்ல லாபத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும் (நவ. 6) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,413.66 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 547.79 (0.69%) புள்ளிகள் உயர்ந்து 79,857.80 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111.20 (0.45%) புள்ளிகள்…