Maalaimalar
தண்ணீர் என்றாலே பயம்.. யூத் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் சாதித்த வீராங்கனை கூறுகிறார்
யூத் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு சிறு வயதின் தண்ணீர் மீது தனக்கிருந்த பயத்தை விவரித்துள்ளார். யூத் ஒலிம்பிக்ஸ் போட்டி செனகல் நாட்டின் தலைநகர் டகாரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த தினிதி தேசிங்கு (16), 100மீ ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார். சிறப்பாக செயல்பட்டு அவர் வெண்கல பதக்கம் வென்றார். குரோஷியா நாட்டை சேர்ந்த வீராங்கனை அனா போபானோவிச் தங்க பதக்கமும், நியூசிலாந்தின்…