Daily Thanthi
விராட் கோலி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்: ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் (ஒருநாள் மற்றும் டி20) எல்லா காலத்திலும் தலைசிறந்த வீரர் என்று முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து சுப்மன்…