உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

12,000mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஒப்போ?

ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சில உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 10,000mAh பேட்டரி உள்ளது; இதுவே அந்நிறுவனம் இதுவரை ஒரு ஸ்மார்ட்போனில் வழங்கிய மிகப்பெரிய பேட்டரி ஆகும். தற்போது, ​​இதைவிட பெரிய, அதாவது 12,000mAh பேட்டரி கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஒப்போ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், சீனாவின் சான்றிதழ்…